ஈஸ்டர் தாக்குதல் சிக்கப்போகும் மைத்ரி : முன்னாள் செயலாளரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Maithripala Sirisena Easter Attack Sri Lanka
By Jaso May 02, 2026 02:01 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும் எனத் தாம் நம்புவதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதில் கடமையில் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்ரிபால சிறிசேனவுக்கு தெரியும்

அப்போதைய ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாக இருந்தவருமான மைத்ரிபால சிறிசேனவுக்கு இந்த புலனாய்வுத் தகவல் தெரிந்திருந்தது என தாம் நம்புவதாக ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சிக்கப்போகும் மைத்ரி : முன்னாள் செயலாளரின் அதிரவைக்கும் வாக்குமூலம் | Maithripala Knew About The Easter Sunday Attacks

அப்போதைய அரச புலனாய்வு சேவை தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இந்தத் தகவல் தெரிந்திருந்ததாகவும், அதை மறைக்க அவர் செயற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

நான் இந்த வழக்கில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளேன்

“பாதுகாப்பு அமைச்சராகவும், ஆயுதப் படைகளின் தலைவராகவும் இருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டை விட்டு வெளியேறி விட்டார். மிக மூத்த அதிகாரி என்ற முறையில், நான் இந்த வழக்கில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளேன்.

ஈஸ்டர் தாக்குதல் சிக்கப்போகும் மைத்ரி : முன்னாள் செயலாளரின் அதிரவைக்கும் வாக்குமூலம் | Maithripala Knew About The Easter Sunday Attacks

நான் அளித்த தகவல்கள் முறையாக ஆராயப்பட்டிருந்தால், என் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்காது. இதற்குப் பொறுப்பானவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்,” என்றும் ஹேமசிறி பெர்னான்டோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்