ஸ்தம்பிக்கப்போகும் சுகாதார சேவை : 72 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் குதிப்பு
Ministry of Health Sri Lanka
Strike Sri Lanka
National Health Service
By Sumithiran
சுகாதார துறை தொழிற்சங்கங்கள் நாளை (பெப்ரவரி 01) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, காலை 06.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நிறுத்தத்தில் 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
மருத்துவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்
மருத்துவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து (டிஏடி) கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி அளித்த அமைச்சரவை
இந்த மாத தொடக்கத்தில், மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கான அதிபரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்தது.
இதன்படி ரூ. 35,000 வழங்கப்படும் இந்த கொடுப்பனவு ரூ. 70,000. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த உதவித்தொகை, மருத்துவர்களின் ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்