வெளிநாடு செல்லவிருப்போருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: அதிகரித்தது கடவுச்சீட்டு கட்டணம்
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    Passport
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    இலங்கையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு நாளை (01) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அறிவித்தல்
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தலை விடுத்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
                                        
                                                                                                                         
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        