மலச்சிக்கலை குணமாக்க வேண்டுமா? வைத்தியர் தரும் ஆலோசனை
doctors
peoples
malachchikkal
By Vanan
வயிற்றில் ஏற்படக் கூடிய உபாதைகளை எப்படி எதிர்கொள்வது, பசியின்மையினை போக்குவது எப்படி, மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு மாற்றுவது, வாய்வு சம்பத்தப்பட்ட உபத்திரவங்களை வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து எவ்வாறு குணப்படுத்திக் கொள்வது தொடர்பில் தெளிவான ஆலோசனைகள் வேண்டுமா?
கிராம்பு கசாயத்தின் மூலமாக இவை அனைத்திற்கும் இலகுவான முறையில் தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்கிறார் வைத்தியர் கௌதமன்.
அதனை வீட்டிலேயே எவ்வாறு தயாரித்துக் கொள்வது தொடர்பில் தெளிவான விளக்கம் இதோ,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்