கணவரை அடுத்து மலேஷிய முன்னாள் முதற்பெண்மணியும் சிறையில் அடைக்கப்படுகிறார்

Najib Razak Malaysia Crime
By Sumithiran Sep 01, 2022 06:25 PM GMT
Report

மலேஷிய முன்னாள் முதற் பெண்மணி குற்றவாளி

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களை வழங்க இலஞ்சம் கேட்டதற்காகவும் பெற்றதற்காகவும் குற்றவாளி என மலேசிய நீதிமன்றம் வியாழன் அன்று தீர்ப்பளித்தது.

அவரது கணவர் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இன்றையதினம் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லான், அரசுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் வழக்கை நிரூபித்துள்ளது என்றார்.

கணவரை அடுத்து மலேஷிய முன்னாள் முதற்பெண்மணியும் சிறையில் அடைக்கப்படுகிறார் | Malaysian Court Finds Former First Lady Guilty

சூரிய மின்சக்தி திட்டம்

70 வயதான ரோஸ்மா, 2016 மற்றும் 2017 ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தனது கணவர் ஆட்சியில் இருந்தபோது அரசாங்கத்திடம் இருந்து 279 மில்லியன் டொலர் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்காக இலஞ்சம் கேட்டு பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், இலஞ்சத்தை விட ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம், இருப்பினும் ரோஸ்மா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தண்டனைக்கு தடை கோரலாம்.

ரோஸ்மா 187.5 மில்லியன் ரிங்கிட் ($41.80 மில்லியன்) இலஞ்சமாக கோரியதாகவும், திட்டத்தை வென்ற நிறுவனத்தின் அதிகாரியிடமிருந்து 6.5 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

கணவரை அடுத்து மலேஷிய முன்னாள் முதற்பெண்மணியும் சிறையில் அடைக்கப்படுகிறார் | Malaysian Court Finds Former First Lady Guilty

ஆடம்பரமான வாழ்க்கை முறை

நஜிப்பும் அவரது மனைவியும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம், நஜிப் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார், மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அவரது அரச நிதியான 1மலேஷியா டெவலப்மென்ட் பெர்ஹாட்டில் (1MDB) பல பில்லியன் டொலர் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய வழக்கில் அவரது தண்டனையை உறுதி செய்தது. மேலும் நான்கு ஊழல் வழக்குகளில் அவர் விசாரணையில் உள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011