மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம்

China India Turkey Maldives Indian Army
By Kathirpriya Mar 18, 2024 06:56 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

மாலைதீவின் எல்லையைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம், நாட்டின் எல்லைகளை கண்காணிக்க துருக்கியிடமிருந்து 3 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) மாலைதீவு வாங்கியுள்ளதாக அந்நாட்டு அதிபா் முகமது முய்சு தெரிவித்துள்ளாா்.

இந்த ஆளில்லா விமானங்களை மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாலைதீவின் அதிபா் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "மாலைதீவு சிறிய நாடல்ல, ஒன்பது லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்த எல்லையைக் கண்காணிக்கும் திறன் மாலைதீவு பாதுகாப்புப் படைகளுக்கு உள்ளது."என்றார்.

மாலைதீவில் இருந்து வெளியேறிய இந்திய இராணுவத்தினர்

மாலைதீவில் இருந்து வெளியேறிய இந்திய இராணுவத்தினர்

மாலைதீவின் பாதுகாப்புப் படை

சுதந்திரமான, இறையாண்மை மிக்க மாலைதீவின் எல்லைகளைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம், நாட்டின் கடலோரக் காவல் படையின் திறன் இரு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம் | Maldive India Issue Maldive Border Security Turkey

தவிரவும், மாலைதீவின் விமானப் படையை விரிவுபடுத்தவும், ராணுவ வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியிருந்தார்.

அதன்படி, பிற நாடுகளுடனான உறவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மாலைதீவின் பாதுகாப்புப் படைகளைத் தரம் உயா்த்த துருக்கி அதிபா் எா்டோகன் மேற்கொண்டு வரும் தொடா் முயற்சிகளுக்கு நன்றிகளையும் அவர் கூறியிருந்தார்.

இந்தியாவிற்கு எதிரான மாலைதீவின் அடுத்த நகர்வு: உருவாகிறது புதிய சர்ச்சை

இந்தியாவிற்கு எதிரான மாலைதீவின் அடுத்த நகர்வு: உருவாகிறது புதிய சர்ச்சை

பாதுகாப்பு உறவு

மூன்று ஆளில்லா விமானங்கள் துருக்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளன, இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய உறவின் மூலம் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றாா்.

மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம் | Maldive India Issue Maldive Border Security Turkey

இந்நிலையில், இந்தியாவிடமிருந்து இரண்டு ஹெலிகொப்டா்கள், டாா்னியா் ரக விமானம் மாலைதீவுக்கு பரிசாக வழங்கப்பட்டது, அவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெறுமாறு கடந்த ஆண்டின் இறுதியில் அதிபராகப் பதவியேற்ற முகமது முய்சு அதிரடியாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்திய வீரா்களின் முதலாவது குழு மாலைதீவிலிருந்து நாடு திரும்பியுள்ளது, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் அதிபா் முகமது முய்சு, சீனா மற்றும் துருக்கியுடன் இணைந்து மாலைதீவுடனான பாதுகாப்பு உறவைப் பலப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவுடனான மோதலின் எதிரொலி: மாலைதீவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்தியாவுடனான மோதலின் எதிரொலி: மாலைதீவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024