இந்தியாவுடனான உறவில் விரிசல் : மாலைதீவு எடுத்துள்ள மாற்று நடவடிக்கை

China India Tourism Maldives
By Sumithiran Dec 15, 2024 10:55 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இந்தியாவுடனான(india) உறவில் ஏற்பட்ட விரிசலை அடுத்து சீன(china) சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலைதீவு(maldives) அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதியாக முகமது முய்சு (முகமது முய்சு)கடந்த ஆண்டு பதவியேற்றபின் இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது.

குறைவடைந்த இந்திய சுற்றுலா பயணிகள்

இந்த வருடத்தின் 2-வது காலாண்டில் 28,604 இந்தியர்கள் மட்டுமே மாலைதீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 54,207 இந்தியர்கள் மாலைதீவு சென்றிருந்தனர்.

இந்தியாவுடனான உறவில் விரிசல் : மாலைதீவு எடுத்துள்ள மாற்று நடவடிக்கை | Maldivian Airlines Adds 4 New China Routes

சீன சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க நேரடி விமான சேவை

இந்த நிலையில் சீன சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலைதீவு கவனம் செலுத்தியுள்ளது.இதற்காக அங்குள்ள 4 பெரிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது.

இந்தியாவுடனான உறவில் விரிசல் : மாலைதீவு எடுத்துள்ள மாற்று நடவடிக்கை | Maldivian Airlines Adds 4 New China Routes

அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் பீஜிங், ஷாங்காய், செங்டு மற்றும் ஜியான் நகரங்களுக்கு பெரிய விமானங்களை இயக்க மாலைதீவு முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடங்களை மாலைதீவு விமானப்போக்குவரத்து அமைச்சர் முகமது அமீன் அறிவித்தார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் படைத்த சாதனை

இந்திய வேகப்பந்துவீச்சாளர் படைத்த சாதனை

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : கருங்கடலில் பிளந்த எண்ணெய் கப்பல்கள்

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : கருங்கடலில் பிளந்த எண்ணெய் கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொழும்பு, சம்பியா, Zambia, England, United Kingdom, Toronto, Canada

29 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, சுன்னாகம் சூராவத்தை, Toronto, Canada

28 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், Scarborough, Canada, Brampton, Canada, Montreal, Canada

16 Dec, 2020
கண்ணீர் அஞ்சலி

வளசரவாக்கம், தமிழ்நாடு, India

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

செங்கலடி, மட்டக்களப்பு

16 Dec, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024