யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கசிப்புடன் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dhilak
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்படடுள்ளார்.
நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் காவல்துறையினரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைது நடவடிக்கை
அத்தோடு, சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்