சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்த பெண் அதிரடியாக கைது!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Sathangani Aug 02, 2025 06:30 AM GMT
Report

பிலியந்தலை - போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய பணத்தின் மூலம் சொத்துக்களை சேர்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபர் கடந்த 29ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

மகிந்தவிடம் முட்டி மோதி மூக்குடையப்போகும் அநுர

மகிந்தவிடம் முட்டி மோதி மூக்குடையப்போகும் அநுர

நீதிமன்றத்தில் வழக்கு

சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்த பெண் அதிரடியாக கைது! | Man Arrested For Illegally Accumulating Assets

மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது.

இது தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.

 மேலதிக விசாரணை

இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்த பெண் அதிரடியாக கைது! | Man Arrested For Illegally Accumulating Assets

இந்தநிலையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப் - ரஷ்ய எல்லையில் நிறுத்தப்படும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள்

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப் - ரஷ்ய எல்லையில் நிறுத்தப்படும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: ஒருவர் படுகாயம்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: ஒருவர் படுகாயம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026