யாழில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகும் மர்ம நபர் : மடக்கிப்பிடித்த காவல்துறை

Sri Lanka Police Jaffna
By Vanan Nov 22, 2023 03:27 PM GMT
Report

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகிலுள்ள நீராவியடிப் பகுதியில் இரவு நேரங்களில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் கமரா மூலம் காணொளிகளை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க சிறிலங்கா முயற்சி

தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க சிறிலங்கா முயற்சி

விசாரணை

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,  குறித்த நபருக்கு எதிராக சில பெண்கள் சிறுவர் பெண்கள் காவல்துறை பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

யாழில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகும் மர்ம நபர் : மடக்கிப்பிடித்த காவல்துறை | Man Arrested For Roaming At Night In Jaffna

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றுடன் 24 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு (படங்கள்)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றுடன் 24 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு (படங்கள்)

அதற்கமையவே அச்சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் கைது செய்த யாழ் பிராந்திய காவல்துறை புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாண காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவில் பாரப்படுத்தினர்.

பின் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வரி கட்டாமல் நழுவிச் செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சிக்கல்

வரி கட்டாமல் நழுவிச் செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சிக்கல்

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025