தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதிகள்: சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Mar 19, 2025 01:38 PM GMT
Report

இரண்டு யுவதிகளுக்கு மதுபானம் அருந்த கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றுமொரு காவல்துறை பிரபலத்தை கைது செய்ய பிடியாணை!

மற்றுமொரு காவல்துறை பிரபலத்தை கைது செய்ய பிடியாணை!

சந்தேகநபர் விபரம்

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், தலங்கம காவல்துறையில் பணியாற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதிகள்: சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்! | Man Arrested Sexually Harassing Two Young Women

நிவிதிகல, உடகரவிட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும் அவரது சகோதரன் திருமணம் செய்ய விருந்த பெண்ணுமே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதிகள்: சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்! | Man Arrested Sexually Harassing Two Young Women

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் படி, விசாரணைகள் செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் நிவிதிகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.    

இதனை ஏற்கவே முடியாது..! ஜனாதிபதி அநுர அதிரடி

இதனை ஏற்கவே முடியாது..! ஜனாதிபதி அநுர அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026