பிரித்தானியா செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்கவில் கைது: வெளியான பின்னணி

Bandaranaike International Airport Sri Lankan Peoples United Kingdom Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 01, 2025 12:22 AM GMT
Report

போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டு ஊடாக பிரித்தானியாவிற்கு (UK) செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (31) குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் மட்டக்களப்பை (Batticaloa) வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் தடைப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

பிரித்தானியாவில் தடைப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

குடிவரவு விசாரணை 

நேபாளத்தின் காத்மாண்டுக்கு செல்லவிருந்த இந்தியன் எயார்லைன்ஸின் AI-282 விமானத்தில் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பிரித்தானியா செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்கவில் கைது: வெளியான பின்னணி | Man Arrested Travel Uk Using Fake Passports

அவர் அனைத்து விமான அனுமதிகளையும் முடித்துவிட்டு, குடியேற்ற விடயங்களுக்காக குடிவரவு அதிகாரிகளிடம் வந்தபோது, ​​​​அந்த அதிகாரிகள் அவரது சந்தேகத்திற்குரிய நடத்தையை கவனித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

அங்கு தெரியவந்த உண்மைகளின்படி, அவரது பயணப்பொதிகளை ஆய்வு செய்த போது, ​​அவரது சுயவிபரங்கள் உள்ளிட்ட புகைப்படத்துடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலங்கைக் கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்கவில் கைது: வெளியான பின்னணி | Man Arrested Travel Uk Using Fake Passports

மேலும், இதேபோன்று தயாரிக்கப்பட்ட போலி இலங்கை கடவுச்சீட்டை தன்னுடன் வைத்திருந்த நபர் ஒருவர் அனைத்து விமான நிலைய அனுமதிகளையும் முடித்துவிட்டு இந்திய விமானத்திலும் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024