10 வாள்களுடன் சிக்கிய சந்தேகநபர்! தொடரும் விசாரணை

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jan 09, 2026 09:03 AM GMT
Report

10 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மட்டக்குளிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றவாளியான வெல்லே தனுஷ்கவின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கைது செய்யப்பட்ட நபர் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என கூறப்படுகிறது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


மேலதிக விசாரணை

மட்டக்குளிய அலிவத்த கோவில் அருகே 16 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரை மட்டக்குளிய காவல்துறை அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

10 வாள்களுடன் சிக்கிய சந்தேகநபர்! தொடரும் விசாரணை | Man Arrested With 10 Swords

அதனைதொடர்ந்து, சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து வாள்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு விடுமுறை! ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை

பாடசாலைகளுக்கு விடுமுறை! ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை

இலங்கை - இந்தியா இடையிலான தரைவழிப் பாதை : அநுர அரசின் நிலைப்பாடு

இலங்கை - இந்தியா இடையிலான தரைவழிப் பாதை : அநுர அரசின் நிலைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020