மனைவியுடன் வாய்த்தர்க்கம்! கிணற்றில் குதித்து உயிரிழந்த குடும்பஸ்தர்

Sri Lanka Police Vavuniya Sri Lankan Peoples
By Laksi Feb 16, 2024 12:02 PM GMT
Report

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழர்களின் அரசியல் தீர்வு! ஜேவிபியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம்: டக்ளஸ் தரப்பு

தமிழர்களின் அரசியல் தீர்வு! ஜேவிபியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம்: டக்ளஸ் தரப்பு

குடும்ப தகராறு

இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், செட்டிகுளம்-வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

மனைவியுடன் வாய்த்தர்க்கம்! கிணற்றில் குதித்து உயிரிழந்த குடும்பஸ்தர் | Man Body Recovered From Well Incident Vavuniya

இதனையடுத்து மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இதன்போது கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு அயலவர்கள் முறைப்பாடு செய்தனர்.

கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த தமிழன்

கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த தமிழன்

மேலதிக விசாரணை

மேலும், அப்பகுதி மக்களின் துணையுடன் அவர் மீட்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.

மனைவியுடன் வாய்த்தர்க்கம்! கிணற்றில் குதித்து உயிரிழந்த குடும்பஸ்தர் | Man Body Recovered From Well Incident Vavuniya

இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டதுடன் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சிக்காக முன்னிலையாகும் சுமந்திரன்! தெரியாது என்கிறார் சிறீதரன்

தமிழரசுக் கட்சிக்காக முன்னிலையாகும் சுமந்திரன்! தெரியாது என்கிறார் சிறீதரன்

முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பௌத்த பிக்கு

முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பௌத்த பிக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGallery
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016