கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த தமிழன்

Ravichandran Ashwin Rohit Sharma Cricket Indian Cricket Team England Cricket Team
By Shadhu Shanker Feb 16, 2024 10:38 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்று சமனிலையில் உள்ளன.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று (16)ஆரம்பமாகியது.

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்!

வரலாற்று சாதனை

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 445 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ashwin 500 wickets today

இந்திய அணி சார்பில், ரோகித் சர்மா 131 ஓட்டங்களும் , ஜடேஜா 112 ஓட்டங்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்சை தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதுடன் டெஸ்ட் போட்டிகளில் அவரது 500வது விக்கெட் பதிவானது.

தமிழரசுக் கட்சியைச் சிதைக்க அரங்கேறும் சதித்திட்டங்கள்! பதவி ஆசை என்கிறார் சம்பந்தன்

தமிழரசுக் கட்சியைச் சிதைக்க அரங்கேறும் சதித்திட்டங்கள்! பதவி ஆசை என்கிறார் சம்பந்தன்

500 விக்கெட்டுகள்

இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

eng vs ind test live

98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் மொத்தம் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதுடன் இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள், 

முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள் சேன் வார்னே - 708 விக்கெட்டுகள் ஜேம்ஸ் ஆண்டர்சன் - 690 விக்கெட்டுகள் அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள் ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள் க்ளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள் கோர்ட்னி வால்ஷ் - 519 விக்கெட்டுகள் நாதன் லயன் - 517 விக்கெட்டுகள் அஸ்வின் - 500 விக்கெட்டுகள்

முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பௌத்த பிக்கு

முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பௌத்த பிக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்