இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்!

Ravichandran Ashwin Rohit Sharma Virat Kohli Indian Cricket Team England Cricket Team
By Shadhu Shanker Jan 23, 2024 02:30 PM GMT
Report

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் மற்றொரு மைல்கல்லைத் தொட உள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.

இந்த போட்டிகளில் விளையாடுவதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் புதியசாதனையை படைக்கவுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம்

சாதனை படைக்கபோகும் அஷ்வின்

இதுவரை அவர் 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 490 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Eng Vs India Test Aswin Virat Gill Rohith Cricket

இன்னும் 10 விக்கெட்கள் எடுத்தால் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்து சாதனை படைப்பார்.

சொந்த மண்ணில் அவரின் சிறந்த பந்து வீச்சை கருத்தில் கொண்டு, ஐதராபாத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட்டுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்

மேலும், 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின், இன்று வரை இந்திய அணியில் விளையாடி வருகின்றார். இந்நிலையில், அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்வதை தவிர, 100 டெஸ்ட் போட்டிகளையும் நிறைவு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Eng Vs India Test Aswin Virat Gill Rohith Cricket

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராக அனில் கும்ப்ளே முன்னிலையில் உள்ளார். இவர் 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

அவர் ஓய்வு பெற்றதனால், இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாடினால் அஸ்வின் கும்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும் என கூறப்படுகின்றது. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களில் அனில் கும்ப்ளே, ஆர் அஷ்வினை தொடர்ந்து கபில்தேவ் உள்ளார்.

"விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்" தமிழக ஆளுநர்

"விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்" தமிழக ஆளுநர்

இந்தியா  இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இவர் 417விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.அவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் உள்ளதோடு தலா 311 விக்கெட்களுடன், இஷாந்த் சர்மா மற்றும் ஜாகீர் கான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Eng Vs India Test Aswin Virat Gill Rohith Cricket

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1வது டெஸ்ட்: ஜனவரி 25–29, ஹைதராபாத் 2வது டெஸ்ட்: பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம் 3வது டெஸ்ட்: பிப்ரவரி 15-19, ராஜ்கோட் 4வது டெஸ்ட்: பிப்ரவரி 23-27, ராஞ்சி 5வது டெஸ்ட்: மார்ச் 7–11, தர்மசாலா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா , சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத் (WK), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (WC), அவேஷ் கான் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021