யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம்

Tamils Jaffna Sri Lanka
By Shalini Balachandran May 30, 2025 02:08 AM GMT
Report

யாழில் இளம் ஆணொருவர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தூபி சேதம்: இயக்குநர் கௌதமன் கடும் கண்டனம்

முள்ளிவாய்க்கால் தூபி சேதம்: இயக்குநர் கௌதமன் கடும் கண்டனம்

சந்தையில் வியாபாரம் 

இது குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் சங்கானை சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றார்.

யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம் | Man Dies Of Heart Attack In Jaffna

இந்தநிலையில், குறித்த நபர் நேற்று முன் தினம் (28) உறக்கத்துக்கு சென்றுள்ளார்.

அவர் அதிகாலையில், வியாபாரம் செய்கின்றவர் என்பதால் அவரை வியாபாரத்துக்கு அனுப்புவதற்கு உறவினர்கள் நேற்று (28) காலை எழுப்ப முற்பட்ட வேளை அசைவற்று காணப்பட்டுள்ளார்.

மீண்டும் கொரோனா வைரஸ்: வெளியான அதிர்ச்சிகர கணிப்பு

மீண்டும் கொரோனா வைரஸ்: வெளியான அதிர்ச்சிகர கணிப்பு

மரண விசாரணை

இந்தநிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம் | Man Dies Of Heart Attack In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலக வெப்பநிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

உலக வெப்பநிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026