யாழில் 80 லட்சம் பணமோசடி: தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த இளைஞர்

Tamils Jaffna Law and Order
By Shalini Balachandran Jul 15, 2025 10:33 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழில் தவறான முடிவெடுத்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு, நான்காம் வட்டாரத்தை சேர்ந்த செல்வராசா லிபாஸ்கரன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார்.

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

தவறான முடிவு

இருப்பினும் அவர், கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் (13) பணத்தை கேட்டவேளை அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார்.

யாழில் 80 லட்சம் பணமோசடி: தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த இளைஞர் | Man Ends Life Over Canada Migration Scam

இதனால் விரக்தியில் 14 ஆம் திகதி அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று (15) காலை வாந்தி எடுத்துவிட்டு மனைவியிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள்

பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள்

மரண விசாரணை 

பின்னர் அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யாழில் 80 லட்சம் பணமோசடி: தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த இளைஞர் | Man Ends Life Over Canada Migration Scam

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010