வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

United Kingdom Tourism World
By Shalini Balachandran Jul 15, 2025 06:02 PM GMT
Report

மூன்று நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஜேர்மனி, போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ தக்காளி இறக்குமதிக்கு 17 வீத வரி: அமெரிக்காவின் புதிய தீர்மானம்

மெக்சிகோ தக்காளி இறக்குமதிக்கு 17 வீத வரி: அமெரிக்காவின் புதிய தீர்மானம்

நாட்டுக்குள் அனுமதி

இந்த பயண எச்சரிக்கை, போலந்து நாடு தனது அண்டை நாடுகளுடன் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தொடர்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Travel Warning Issued For Uk Tourists  

அதாவது, ஜேர்மனி புலம்பெயர்வோரை போலந்து நாட்டுக்குள் அனுமதிப்பதாக வலதுசாரி அமைப்புகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளன.

ஆகவே, போலந்தை ஆளும் வலதுசாரி அரசு, போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் அமைந்துள்ள 52 இடங்கள் மற்றும் லிதுவேனியா எல்லையிலுள்ள 13 இடங்களில் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புச் சோதனைகளை அறிமுகம் செய்துள்ளது.

35கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

35கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

பாதுகாப்பு நடவடிக்கை

ஏற்கனவே ஜேர்மனி தனது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. ஆக, இந்த மூன்று நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், எல்லைகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Travel Warning Issued For Uk Tourists

எனவேதான், இந்த மூன்று நாடுகளுக்கும் செல்லும் பிரித்தானியர்களுக்கு வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையில், இந்த நாடுகளுக்குச் செல்லும் போது எல்லைகளில் உங்கள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளுக்கும் பிரித்தானியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்வதுண்டு அத்தோடு, லிதுவேனியாவுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,000 பிரித்தானியர்களும் மற்றும் போலந்துக்கு 600,000 பேரும் சுற்றுலா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு

விமானத்தில் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021