அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: டுபாய் கசுனின் உறவினர் வைத்தியசாலையில்...!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கி சூடு நேற்று (17-08-2026) இரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
காயமடைந்தவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான டுபாய் கசுனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்