உலகில் மிகவும் மோசமான கழிப்பறையை தேடி 91 நாடுகள் பயணம் செய்த பிரித்தானியர்

United Kingdom
By Sumithiran Sep 26, 2022 01:33 AM GMT
Report

உலகில் மிகவும் மோசமான கழிப்பறை

உலகில் மிகவும் மோசமான கழிப்பறை எங்குள்ளது என்பதை கண்டறிய பிரித்தானியர் ஒருவர் 91 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அவர் தனது பயணத்தில் அந்த மோசமான கழிப்பறையை கண்டு பிடித்துள்ளதுடன் அது தொடர்பான புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

பிரிட்டனை சேர்ந்தவர் கிரஹாம் அஸ்கி (Graham Askey). 58 வயதான இவர் blog ஒன்றை நடத்தி வருகிறார். உலகத்தின் மிகவும் மோசமான கழிவறையை கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் இவர் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். ஏராளமான மலைப்பிரதேசங்கள், குக்கிராமங்கள், அசாதாரண வானிலை கொண்ட இடங்கள் என இவருடைய நெடும்பயணம் தொடர்ந்திருக்கிறது.

உலகில் மிகவும் மோசமான கழிப்பறையை தேடி 91 நாடுகள் பயணம் செய்த பிரித்தானியர் | Man Travels 91 Countries Search World Worst Toilet

வெளியான புத்தகம்

இறுதியில் உலகின் மிகவும் மோசமான கழிவறையைஅவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த பயணத்திற்காக கிரஹாம் அஸ்கி 150,000 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி ரூபாய்) செலவழித்திருக்கிறார். மோசமான கழிவறையை தேடும் படலத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு இவர் புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

அதில், தான் சந்தித்த வினோதமான கழிப்பறைகள் அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு 'ரொய்லெட்ஸ் ஒஃப் தி வைல்ட் ஃபிரான்டியர்' எனவும் பெயரிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில்,"

நான் ஒருமுறை மொராக்கோவுக்கு சென்றபோது அங்கிருந்த கழிப்பறை கட்டுமானத்தின் மோசமான தன்மை என்னை ஈர்த்தது. அதனை தொடர்ந்து, விடுமுறை நாட்களில் உலகின் மோசமான கழிப்பறை எது என்பதை தேட நினைத்தேன். இந்த அனுபவத்தை ரொய்லெட்ஸ் ஒஃப் தி வைல்ட் ஃபிரான்டியர் என்ற புத்தகமாக எழுதியிருக்கிறேன்" என்கிறார்.

உலகில் மிகவும் மோசமான கழிப்பறையை தேடி 91 நாடுகள் பயணம் செய்த பிரித்தானியர் | Man Travels 91 Countries Search World Worst Toilet

கண்டுபிடிக்கப்பட்ட மோசமான கழிப்பறை

அதன்படி, தஜிகிஸ்தானின் அய்னி பகுதியில், பாமிர்ஸின் மேற்கு விளிம்பில் உலகின் மோசமான கழிப்பறை அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் கிரஹாம் அஸ்கி. இதுபற்றி அவர் பேசுகையில்,"அதுதான் உலகத்தின் மோசமான கழிப்பறை. அதனை நரகத்தின் துளை என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும். அதுபற்றி வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. கழிப்பறையை சுற்றி துணிகள் மட்டுமே இருக்கிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அதையே கழிப்பறை காகிதமாகவும் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனை சுற்றி கொடிய பாம்புகளும் இருக்கின்றன. மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்தியது போல தெரிகிறது" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019