மீண்டும் சேவையை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...!

SriLankan Airlines Sri Lanka Dubai Middle East
By Shalini Balachandran Mar 04, 2026 07:31 AM GMT
Report

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகளை, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் இன்றிலிருந்து (04.03.2026) மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாகச் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தமது விமான சேவைகளை முடக்கி இருந்தது.

அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள்

அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள்

வான்பரப்பின் பாதுகாப்பு 

இந்தநிலையில், சர்வதேச வான்பரப்பின் பாதுகாப்பு நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ், தற்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விமானங்களை இயக்கத் தீர்மானித்துள்ளது.

மீண்டும் சேவையை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...! | Srilankan Airlines Resumes Middle East Flights

அதற்கமைய, இன்று முதல் கொழும்பிலிருந்து துபாய்க்கான UL231 விமானமும், மறுபுறம் துபாயிலிருந்து கொழும்பிற்கான UL232 விமானமும் தடையின்றி இயக்கப்படும் என அந்த நிறுவனம் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வான்பரப்பு மூடப்பட்டதால் ரத்து செய்யப்பட்டிருந்த ஏனைய இடங்களுக்கான (தோஹா, ரியாத், தம்மாம், குவைத்) விமான சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் பெண்ணொருவருக்குப் பாலியல் அத்துமீறல்: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

நாடாளுமன்றில் பெண்ணொருவருக்குப் பாலியல் அத்துமீறல்: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்...!

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015