மூன்று சக ஊழியப் பெண்கள் பாலியல் வன்புணர்வு - நிறுவன முகாமையாளர் கைது!

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation Crime
By Pakirathan Mar 29, 2023 06:07 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் முகாமையாளரையும், ஊழியர் ஒருவரையும் புத்தளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புத்தளம் காவல்துறை பிரிவின், பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கைதுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

கைதான சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்கள் என சொல்லப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு 

மூன்று சக ஊழியப் பெண்கள் பாலியல் வன்புணர்வு - நிறுவன முகாமையாளர் கைது! | Manager Arrested For Sexual Assault 3 Co Staff

சந்தேகநபர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இருவரையும் தலா 500,000 ரூபாய் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026