வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்
Jaffna
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Theepan
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மானம்பூ உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று (20.10.2026) காலை இந்த உற்சவம் நடைபெற்றது.
இதன்போது, காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி வெளிவீதி உலா வந்தது மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி