முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா
corona
sri lanka
mangala samaraveera
By Shalini
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மங்கள சமரவீரவும், அவரது வீட்டு ஊழியர்கள் மற்றும் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பை மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார்.
மேலும், அண்மைய நாட்களில் தன்னைப் பார்க்க வந்த மக்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி