மாங்குளம் இளைஞனின் அரிய கண்டுபிடிப்பு
#Mankulam #NewInvention #Invention
By Vanan
மாங்குளம் கற்குவாரி கிராமத்தில் சிறிய கார் ஒன்றினை உருவாக்கியுள்ளார் யூலியன் எனும் இளைஞன்.
முழுக்க முழுக்க தனது உழைப்பின் மூலம், அவரது சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு ஆக்கியுள்ளார் இந்தக்காரினை....
குடும்ப பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் வேலைக்குச் செல்வதற்காக அவர் உருவாக்கிய கார் எப்படியானது, இக்காரினை செய்வதற்கு அவர் உருவானது எப்படி? பின்னணி என்ன? இது போன்ற விடயங்களை அறிய குறித்த இளைஞனை தேடிச் சென்று நேர்காணல் கண்டது ஐபிசி தமிழ்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்