மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை

Mannar Sri Lanka Sri Lanka Food Crisis
By Shalini Balachandran Sep 04, 2025 08:35 AM GMT
Report

மன்னாரில் (Mannar) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (04) இடம்பெற்றுள்ளது.

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றிற்கு எதிராகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிஐடிக்கு அழைக்கப்பட்ட சஜித்! உறுதிப்படுத்திய எம்பி

சிஐடிக்கு அழைக்கப்பட்ட சஜித்! உறுதிப்படுத்திய எம்பி

வைத்திய அதிகாரி

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த உணவகம் உரியமுறையில் பதிவு செய்யப்படாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Mannar Authorities Seal Illegal Food Outlet

இதையடுத்து, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன் பொது சுகாதார உத்தியோகஸ்தர்களால் உணவகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கனவாகவே மாறும் கச்சத்தீவு: முக்கிய நகர்வில் அநுர அரசு

இந்தியாவுக்கு கனவாகவே மாறும் கச்சத்தீவு: முக்கிய நகர்வில் அநுர அரசு

வழக்கு தாக்கல்

குறித்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேற்றப்படாமல் புழுக்கள் மற்றும் இளையான் உருவாகி ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Mannar Authorities Seal Illegal Food Outlet

அத்தோடு, கையுறை மற்றும் தலையுறை பயன்படுத்தாமல், உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

33 அரச நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி

33 அரச நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024