திடீர் சுகயீனம் காரணமாக இளைஞன் மரணம்!
death
mannar
sinnakadai
By Kalaimathy
மன்னாரில் திடீர் சுகயீனம் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் சின்னக்கடை பகுதியை சேர்ந்த ரெட்ணகுமார் கிருஸாந்தன் என்ற இளைஞனே இன்றைய தினம் காலை திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் லக்ஸ்மி நகை கடை உரிமையாளர் ரெட்ணகுமார் என்பவரின் மகன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய உடல் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞனின் உயிரிழப்பு ஊரையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி