மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிப்பு : திலீபன் குற்றச்சாட்டு

Mannar Northern Provincial Council Ranil Wickremesinghe
By Sathangani Nov 04, 2023 06:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குள்  மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி குழுவின் தலைவருமான திலீபன் தெரிவித்துள்ளார்.

கட்டிட ரீதியாகவும், ஆளணித்துவ ரீதியாகவும்,  சிகிச்சை உபகரணங்கள் ரீதியாகவும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் பொது வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் பார்வையிடுவதற்காக நேற்று (03)  மாலை நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு


உதவிப் பணிப்பாளருடன் கலந்துரையாடல் 

குறித்த விஜயத்தின் போது மன்னார் பொது வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் யோகேஸ்வரனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நேரடியாகவும் பார்வையிட்டிருந்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிப்பு : திலீபன் குற்றச்சாட்டு | Mannar General Hospital Has Been Neglected

 அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

”மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் வளப் பற்றாக்குறைகள் காணப்படுகின்ற போதிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்தியர்கள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றனர்.

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: சற்றுமுன் வெளியானது அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: சற்றுமுன் வெளியானது அறிவிப்பு!


ரணிலின் அரசாங்கத்தில்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னுரிமை அடிப்படையில் மன்னார் வைத்தியசாலையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் என்னால் பெற்றுத்தர முடியும் என நான் நம்புகின்றேன்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிப்பு : திலீபன் குற்றச்சாட்டு | Mannar General Hospital Has Been Neglected

 மேலும் இம்மாதம் மற்றும் வருகின்ற மாதத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் கூட்டங்களின் போதும் மன்னார் வைத்தியசாலையின் தீர்க்கப்படவேண்டிய மிக முக்கிய பிரச்சினைகளை ஆளமாக முன்வைத்து வைத்தியசாலையின் தேவையை நிச்சயமாக பெற்றுத்தருவேன் ”என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025