தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக மனோ கணேசன்..!
Sri Lankan Tamils
Mano Ganeshan
Election
By Sumithiran
அரச தலைவர் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பரப்பில் பொதுவான ஒரு தமிழ் வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.
அந்த வகையில் பொதுவேட்பாளர் தெரிவில் தனது பெயரும் முன்மொழியப்பட்டு உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகள்
எனினும் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு முன்னர் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் என்ன என்ற விடயம் தீர்மானிக்கப்பட வேண்டியது, முக்கியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழர் தரப்பில் பொதுவேட்பாளராக மனோ கணேசனை முன்னிறுத்த வேண்டுமென மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்