அநுரவை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கும் யூடியூப் ஊடகவியலாளர்கள் : மனோ கணேசன் எச்சரிக்கை

Tamils Anura Kumara Dissanayaka Mano Ganeshan Galagoda Aththe Gnanasara Thero
By Jaso Oct 10, 2026 01:13 PM GMT
Report

அரசாங்கத்துக்கு ஆதரவாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு தமிழ் மொழியில் பொதுவெளியில் பதிவிடும் சில எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள், நாட்டில் வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஞானசாரதேரரின் காவியுடை சர்ச்சை

 நாட்டில் எப்போதும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இனவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் சிலர் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அநுரவை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கும் யூடியூப் ஊடகவியலாளர்கள் : மனோ கணேசன் எச்சரிக்கை | Mano Ganesan Warns Youtube Journalists

தமிழ் மொழியில் பொதுவெளியில் இவர்கள் எழுப்பும் கூச்சல்கள் மற்றும் கருத்துக்கள், 'செயற்கை நுண்ணறிவு' (AI) தொழில்நுட்பம் மூலம் உடனடியாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பகிரப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகள், நாட்டில் மீண்டும் 'சிங்கள-பௌத்த மத அரசியல்' வலுப்பெற்று தலைதூக்குவதற்கே வழிவகுக்கின்றன.

இது ஜனாதிபதி அனுரவின் ஆட்சிக்கும், அவரது சீர்திருத்தங்களுக்கும் முட்டுக்கட்டையாக அமைகின்றது.

குற்றம் புரிந்த ஞானசார தேரரைச் சிறையில் அடைத்தது தவறு என இப்போது யாரும் கூறவில்லை. அவரது சீருடை விவகாரமே சர்ச்சையாக உள்ளது. இது தொடர்பில் பௌத்த தலைவர்களுடன் பேசி இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பௌத்த மதத் தலைமைகளின் அழுத்தத்திற்கு அமைவாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இனவாதம் முழுமையாக மாறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். 'அரகலய' போராட்டமே அதனைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியது.

தமிழ் மக்களுக்கான அறிவித்தல் 

பௌத்த தேரர்கள் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு உதவ விரும்பினால், தயவுசெய்து தமிழ் எழுத்தாளர்களும் யூடியூப் ஊடகவியலாளர்களும் அமைதி காக்க வேண்டும்.

அநுரவை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கும் யூடியூப் ஊடகவியலாளர்கள் : மனோ கணேசன் எச்சரிக்கை | Mano Ganesan Warns Youtube Journalists

தமிழ் பேசும் மக்கள் இந்த விவகாரங்கள் குறித்து அதிகம் பேசாமல், 'எங்களது பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளைத் தாருங்கள் ஜனாதிபதி அவர்களே' என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து அமைதியாக இருக்க வேண்டும்.

நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள் என்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே நான் கேட்டுக்கொள்கிறேன் என மனோ கணேசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025