இலங்கைக்கு வரத் தயங்கும் விமானங்கள் - ஏற்படவுள்ள பேராபத்து

Nimal Siripala De Silva Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sumithiran Jul 02, 2022 11:07 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

விமானசேவைகளை குறைத்த நிறுவனங்கள்

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பலவீனமானதன் காரணமாக சில விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமானங்களை மேலும் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் விமான நிறுவன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளதாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில விமான நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்த நாட்களில் எரிபொருளை பெற்று வருவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கடுமையான பாதிப்பு

இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கை மேலும் குறையும் பட்சத்தில் சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் அல்லது இந்த நிலையை கடக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா பயணிகளின வருகையில் வீழ்ச்சி

இதற்கிடையில், இந்த பிரச்சினைக்கு தீர்வாக, தனியார் துறை எரிபொருள் இருப்புதாரர்கள் விமான எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026