சம்பந்தன் சுமந்திரன் உட்பட பலரிடம் விரைவில் விசாரணை?

Investigation M A Sumanthiran Rajavarothiam Sampant
By Vasanth Jan 22, 2021 06:43 AM GMT
Report

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் தடுப்பு குழுவில் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக விரைவில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இந்த விசாரணை வளையத்துக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அடங்குவதாக தெரிவிக்க்ப்படுகிறது. இதற்கான பரிந்துரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கடந்த 18ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் காணப்படுகின்றது.

குறித்த பரிந்துரைகளை தற்சமயம் அரச உயர்பீடம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பத்தி விக்கிரமரத்ன, மலிக் சமரவிக்ரம மற்றும் சில சட்டத்தரணிகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

குழுவின் தலைவராக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. you may like this 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி