பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Tamil nadu Chennai India Junk Food
By Kathirpriya Feb 17, 2024 10:29 AM GMT
Report

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கலந்து விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயிலேயே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான இரசாயனம் கலக்கப்படுவது தெரியவந்துள்ளது.

பஞ்சு மிட்டாயில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனம் சேர்க்கப்படுவதாக கிடைக்கப்பட்ட தொடர் புகார்களின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறிலங்கா கடற்படை கைது எதிரொலி : கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கும் தமிழக கடற்றொழிலாளர்கள்

சிறிலங்கா கடற்படை கைது எதிரொலி : கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கும் தமிழக கடற்றொழிலாளர்கள்

ஆபத்தான இரசாயனம்

இதன்போது சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயினை சோதனை செய்தனர், அதன் முடிவில் பஞ்சு மிட்டாயில் ஆபத்தான இரசாயனம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Marina Beach Cancer Causing Chemical Cotton Candy

தீப்பெட்டி மற்றும் ஊதுபத்தில் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 'ரோடமின் பி' என்ற இரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரசாயனமானது வயிற்றுக்குள் சென்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபாயம் அதிகமாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை: பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்!

10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை: பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்!

கைது செய்யப்படுகின்றனர்

பஞ்சு மிட்டாய் ரோஸ், சிவப்பு என கண்ணை பறிக்கும் நிறத்தில் இருப்பதற்காக நிறச்சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Marina Beach Cancer Causing Chemical Cotton Candy

ஆனால் 'ரோடமின் பி' குறைந்த விலை என்பதால், இது போன்ற ஆபத்தான இரசாயனங்களை பஞ்சு மிட்டாயில் வியாபாரிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

எனவே பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

டொனால்ட் ட்ரம்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் விதித்த அபராதம்

டொனால்ட் ட்ரம்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் விதித்த அபராதம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019