தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Kiyas Shafe Nov 28, 2025 12:25 AM GMT
Report

​ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியில் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை துறைமுகத்துவாரப் பகுதியில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்த மூதூர் நீதிமன்ற சாட்சிகள் ஐந்து பேரே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தலில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த சீமான்

மாவீரர் நினைவேந்தலில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த சீமான்

நீதிமன்ற சாட்சிகள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் பயணித்தவர்களில் மூதூர் நீதிமன்றம் ஒன்றில் சாட்சியமளிக்கச் சென்ற ஐந்து நபர்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ​

தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள் | Masked Gang Attacks Five Court Witnesses In Muthur

அக்குழுவினர் குறித்த ஐந்து நபர்களையும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.

​வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஐந்து நபர்களும் பலத்த காயங்களுடன் உடனடியாக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீரத்துடன் களமாடிய மாவீரர்கள்: நினைவுகூரிய தவெக தலைவர் விஜய்

தீரத்துடன் களமாடிய மாவீரர்கள்: நினைவுகூரிய தவெக தலைவர் விஜய்

மேலதிக விசாரணை

அவர்களின் தற்போதைய நிலை குறித்த மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. ​

தாக்குதலை மேற்கொண்ட முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட குழுவினர், குறித்த வாள்வெட்டு சம்பவத்தை முடித்த பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். ​

தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள் | Masked Gang Attacks Five Court Witnesses In Muthur

காவல்துறையினர் தீவிர விசாரணை ​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இத்தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற சாட்சிகள் திட்டமிட்டு தாக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ​

யாழில் ஆலய மடப்பள்ளியில் உயிரை மாய்த்துகொண்ட முதியவர்

யாழில் ஆலய மடப்பள்ளியில் உயிரை மாய்த்துகொண்ட முதியவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026