கனடாவில் திடீரென பற்றி எரிந்த பாரிய கட்டிடம் - வெளியாகிய காரணி
Canada
By pavan
கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் பாரியளவு சொத்துக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் இரண்டு மில்லியன் டொலருக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வோகனின் டெஸ்டன் மற்றும் பேன் வெலி பகுதியில் சுமார் இருபது வீடுகள் இவ்வாறு தீ விபத்தில் சேதமாகியுள்ளன.
விபத்துக்கான காரணம்

வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக இவ்வாறு வீடுகள் தீப்பற்றிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி