இலங்கை தேயிலைக்கு உலக சந்தையில் பாரிய தாக்கம்?

World market Srilankan tea Tea Board Low quality
By Mkkamshan Dec 12, 2021 07:05 AM GMT
Report

இலங்கையின் தேயிலைதான் உலகில் 30 சதவீதம் அளவில் அதிக விலை கிடைக்கும் தேயிலையாகும். ஆனால் தற்போது தேயிலையின் தரம் குறைவடைகின்றது என்பது மிகவும் பாரிய அபாய நிலையாகும் என தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன (Lucille Wijewardene) தெரிவித்துள்ளார்.

 தேயிலையின் தரம் குறைவடைந்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர்  தொடர்ந்து  கருத்து தெரிவிக்கையில்,

உரம் இல்லாதமை காரணமாக தேயிலை உற்பத்தியின்போது  கழிவுத் தேயிலையின் அளவு அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.

சேதனப் பசளைகளைப் பயன்படுத்துவது சிறந்ததாகும். ஆனால், இரசாயன உரத்தின் மூலம் கிடைக்கும் நைட்ரஜன் அளவை வழங்க முடியாது.

உரமற்ற தேயிலை கடதாசி போன்று காணப்படும். தேயிலையின் தரம் குறைந்த அளவில் காணப்படுவதனால் கழிவுத் தேயிலையின் அளவும் அதிகரிக்கும்.

இதனால் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய தாக்கம் ஏற்படக்கூடும். எனவே இதற்கு உடனடி தீர்வாக நைட்ரஜனை விரைவாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026