கண்டியில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்! 10 பேரின் சடலங்கள் மீட்பு

Sri Lanka Upcountry People Kandy
By Dharu Nov 29, 2025 12:24 PM GMT
Report

புதிய இணைப்பு

கண்டி - மாத்தளை வீதியில் உள்ள அலவத்துகொடையில் இடம்பெற்ற மண் சரிவுக்குள் சிக்குண்ட 10 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த மண்சரிவு இன்று (நவம்பர் 29, 2025) அதிகாலை 1.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் கிராமத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு கிராமமே மண் சரிவுக்குள் அகப்பட்டு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அங்கும்புர - அலவதுகொட வீதியில் ரம்புக் எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்வு மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தாலும், இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது.

குறித்த கிராமத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. அவர்களில் பெரும்பாலோர் இப்போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரநாயக்க - அம்பலாங்கந்தை 

கண்டி  அரநாயக்க அம்பலாங்கந்தை 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அலவதுகொடை – கல்கொட்டுவ

கண்டி ஹரிஸ்பத்துவ மாவட்டத்தின் அலவதுகொடை – கல்கொட்டுவ பகுதியில் இன்று காலை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலத்தின் நிலைமை மிகவும் அமைதியற்றதும் ஆபத்தானதும் ஆக இருப்பதால் மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல முடியவில்லை.

மேலும், 40 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நிலம் சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதால் அணுகுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டியில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்! 10 பேரின் சடலங்கள் மீட்பு | Massive Landslides In Kalkottuwa Area

வடக்கை தாக்கிய டிட்வா புயலால் தொடரும் பாதிப்பு

வடக்கை தாக்கிய டிட்வா புயலால் தொடரும் பாதிப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதி உதுவான்காந்த பகுதியில் பாரிய மண்சரிவு 

கண்டியில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்! 10 பேரின் சடலங்கள் மீட்பு | Massive Landslides In Kalkottuwa Area

கண்டியில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்! 10 பேரின் சடலங்கள் மீட்பு | Massive Landslides In Kalkottuwa Area

வெலிமடை

வெலிமடை - கெப்பெட்டிப்பொல காவல் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் தற்போது வரையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதன் காரணமாக வெலிமடை - நுவரெலியா வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து காணமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய ஜா - எல நகரம்

முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய ஜா - எல நகரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026