பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை : வரவு செலவுத் திட்டத்தில் பாரிய ஊழல்களாம்

Ranil Wickremesinghe Udaya Gammanpila Budget 2024 - sri lanka
By Vanan Nov 16, 2023 02:45 PM GMT
Report

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட கடன்களை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க ஆரம்பித்திருந்ததாக் கூறும் அவர், அப்போதைய சிறிலங்கா அரசாங்கமும் 2019 ஆம் ஆண்டில் குறித்த கடன்களை மீளச் செலுத்த தவறிய ஆட்சியாளர்களும் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு பொறுப்பு கூற வேண்டுமென இன்று(16) செய்தியாளர்கள் மத்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவி: போராட்டத்தில் குதித்த மாணவர்கள் (படங்கள்)

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவி: போராட்டத்தில் குதித்த மாணவர்கள் (படங்கள்)

அவர் மேலும் தெரிவிக்கையில்,  இலங்கையின் பிரதமராகக் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தற்போதைய அதிபர் விசேட கருத்தொன்றை முன்வைத்திருந்தார். 2020 ஆம் ஆண்டில் இலங்கை கடனற்ற நாடாக மாறுமென அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை : வரவு செலவுத் திட்டத்தில் பாரிய ஊழல்களாம் | Massive Scandals In The 2024 Budget

எனினும், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவர் 12.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக் கொண்டிருந்தார்.

இதனை 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 2020 ஆம் ஆண்டில் கடனை செலுத்த முடியாத நாடாக இலங்கை மாறியது.

இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் உயர்மட்ட சந்திப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் உயர்மட்ட சந்திப்பு

பாரிய ஊழல்கள் 

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என்னை மேலும் கவலையடைய செய்கிறது.

பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை : வரவு செலவுத் திட்டத்தில் பாரிய ஊழல்களாம் | Massive Scandals In The 2024 Budget

வரவை விட அதிகமான செலவுகளை கொண்ட வரவு செலவு திட்டங்கள் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை எம்மால் சுட்டிக்காட்ட முடியும்.

இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் தற்போது நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதற்கு உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்” - என்றார்.

பூமிக்கு வரப்போகும் சந்திரயான்-3 இன் ஒரு பகுதி: இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பூமிக்கு வரப்போகும் சந்திரயான்-3 இன் ஒரு பகுதி: இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025