பிரித்தானிய பிரதமருக்கு பேரிடி: கன்சர்வேட்டிவ் கட்சியின் தற்போதைய நிலைமை

Conservative Party Rishi Sunak England World
By Dilakshan May 27, 2024 08:59 AM GMT
Report

பிரித்தானிய (Britain) பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்பது தொடர்பில் கருத்து கணிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய பொதுத்தேர்தலானது, எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் தொடர்பில் DeltapollUK என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்றையதினம் (26) வெளியாகியுள்ளன.

தொடரும் பதற்றம்: இஸ்ரேல் இராணுவ வீரர்களை சிறைப்பிடித்த ஹமாஸ்

தொடரும் பதற்றம்: இஸ்ரேல் இராணுவ வீரர்களை சிறைப்பிடித்த ஹமாஸ்


கருத்து கணிப்பு காலம்

இதன்படி குறித்த கருத்து கணிப்பானது, மே மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமருக்கு பேரிடி: கன்சர்வேட்டிவ் கட்சியின் தற்போதைய நிலைமை | Massive Setback For The British Prime Minister

நடத்தப்பட்ட கருத்து கணிப்புக்களின் படி, பிரித்தானிய பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 22 புள்ளிகளில் முன்னிலை பெறும் என்று தெரியவந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்

இதேவேளை, லேபர் கட்சிக்கு மக்களிடையே 45 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், அதனை தொடர்ந்து பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், Reform கட்சிக்கும் 23 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 9 சதவிகிதம் வாக்குகளும், கிரீன்ஸ் கட்சிக்கு 6 சதவிகித வாக்குகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.


மேலும், அண்மையில் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும், லேபர் கட்சியே பெரும்பான்மை இருக்கைகளைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015