முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய பாரிய சுறா
mullaithivu
shark
alampil
By Jaso
முல்லைத்தீவு அளம்பில் வடக்கு கடற்கரைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீனவர்களினால் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இன்று (08)காலை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வருகைதந்து சுறாவை பார்வையிட்டதோடு நீதிமன்ற அனுமதியை பெற்று புதைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி