சென்னை அணிக்கு பாரிய பின்னடைவு: நாடு திரும்பினார் மதீஷ பத்திரன
Chennai Super Kings
Sri Lanka
IPL 2024
Matheesha Pathirana
By Dilakshan
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின்(CSK) வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன(Matheesha Pathiran) இலங்கைக்கு திரும்பியுள்ளதாக உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரணம்
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் மதீஷ பத்திரன இந்த ஆண்டுக்கான ஐபிஎல்(IPL) தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
?? OFFICIAL ANNOUNCEMENT ?? #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024
அத்தோடு, இவருக்கு முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹாரும்(Deepak Chahar) உபாதைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி