வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நாள்

Sri Lankan Tamils Tamils
By Shadhu Shanker Nov 25, 2024 01:56 PM GMT
Report

வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் இன்று (25) மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது.

போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயாரால் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

இதன் பின்னர் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் மலர் அஞ்சலியும் இடம்பெற்று இருந்தது.

இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்: இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்: இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

 மாவீரர்நாள் அனுஷ்டிப்பு

இதேவேளை, மாவீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச பகுதியில் உள்ள சம்பூர் கலாசார மண்டபத்தில் நேற்று (24)இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நாள் | Maveerar Day Commemoration In Vavuniya

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்துக்கொண்டுள்ளார்.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் குடும்ப உறவுகள் கௌரவிக்கப்பட்டார்கள். 350 தென்னங்கன்றுகள் வழங்கி அவர்களின் நினைவாக நினைவஞ்சலி செலுத்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

ஈகை சுடரேற்றி அக வணக்கமும் மாவீரர்களுக்காக இதன்போது செலுத்தப்பட்டன. மாவீரர் நினைவஞ்சலி தினமானது நவம்பர் 21-27 வரை அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு

பாரிஸில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                              
GalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026