பாரிஸில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு

Tamils Transnational Government of Tamil Eelam
By Shadhu Shanker Nov 25, 2024 08:50 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ( Transnational Government of Tamil Eelam)  4 வது அரசவையின் 2 வது நேரடி அரசவை அமர்வு நடைபெறவுள்ளது.

குறித்த அமர்வானது பாரிஸ் (Paris) புறநகர் பகுதியான Mairie de Le Blanc Mesnil 1 Place Gabriel Péri 93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் 29/11,30/11,01/12 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

எதிர்வரும் 11/29 வெள்ளிக்கிழமை காலை அங்குரார்ப்பண நிகழ்வும், வெள்ளி மாலை பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் நிகழ்வுகள் நடைபெறும்.

வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை - பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை - பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

11/30 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு 5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

பாரிஸில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு | Tamil Eelam Govt 4Th Assembly In France

இந்த நிகழ்வுகளில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா , ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து உறுப்பினர்கள் பங்குபற்றவதோடு, பன்னாட்டு சமூக அரசியல் பிரதிநிதிகள் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

பிரெஞ்சு நாடளுமன்ற நிகழ்விலும், மக்கள் அரங்க நிகழ்விலும் பிரெஞ்சு மக்கள் பிரதிநிதிகள் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவைட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

குவைட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                            
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016