வெருகலில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு!
By Kanooshiya
Courtesy: Buharys Mohamed

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நினைவஞ்சலி நிகழ்வு வெருகலில் இடம்பெற்றது.
அதன்படி, வெருகல் பிரதேச சபை வளாகத்தில் இன்று (26.11.2025) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நினைவஞ்சலி
வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கருணாநிதி தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி விளக்கேற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி