அநுர அரசாங்கத்தை தெற்கின் பயங்கரவாதிகள் என விமர்சிக்கும் உதய கம்மன்பில!

SLPP Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Udaya Gammanpila Tilvin silva
By Kanooshiya Nov 26, 2025 07:26 AM GMT
Report

லண்டனில் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டம் தெற்கின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்காக நடத்தப்பட்டது என தாங்கள் நம்புவதாக பிவத்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று (26.11.2025) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது, தெற்கை பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுவது போல் எளிதானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய அம்பாறையின் பிரதான வீதிகள்

முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய அம்பாறையின் பிரதான வீதிகள்

மகிந்தவுக்கு எதிரான போராட்டம்

மேலும் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, “ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியை மாத்திரம் பயன்படுத்தியதையே காணக்கூடியதாக இருந்தது.

எவருமே, தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தோ அல்லது கோரிக்கைகளை நினைவுகூரியோ எதிரப்பில் ஈடுபடவில்லை.

அநுர அரசாங்கத்தை தெற்கின் பயங்கரவாதிகள் என விமர்சிக்கும் உதய கம்மன்பில! | Udaya Gammanpila London Protest Against Tilvin

அதேபோல், ரில்வின் சில்வா வாகனத்திலிருந்து இறங்கி நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு நடந்து சென்ற போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் அதனை தடுக்கவும் இல்லை.

2012 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக லண்டனில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு இதனை நாம் ஒப்பிட வேண்டும்.

அந்த போராட்டத்தின் போது மகிந்த ராஜபக்ச மீது மிகவும் கோபத்துடனேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிந்த ராஜபக்சவின் மரணமே அவர்களின் ஒரே பிரார்தனையாகவும் இருந்தது. அங்கு ஒரு 10 நிமிடம் தரித்திருந்தால் கூட மகிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக அப்போதைய பாதுகாப்பு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

எனினும், அண்மையில் ரில்வின் சில்வாவுக்கு எதிரான போராட்டம் மிகவும் சுமூகமான முறையிலேயே நடைபெற்றிருந்தது. எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இருக்கவில்லை.

எவ்வாறாயினும், வடக்கின் பயங்கரவாதிகள் மற்றும் தெற்கின் பயங்கரவாதிகள் இடையே நெருங்கிய உறவு ஒன்று உள்ளது.

விவசாயிகளுக்கு சலுகை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

விவசாயிகளுக்கு சலுகை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

அநுரவின் திட்டம்

கடந்த காலங்களில் இனவாத்தை கிளப்பிய தேசிய மக்கள் சக்தியின் திட்டங்களால் தெற்கின் வாக்குகள் முறிந்தன. இராணுவப் போராளிகளை, இராணுவ வீரர்கள் என அடையாளப்படுத்தினர்.

அநுர அரசாங்கத்தை தெற்கின் பயங்கரவாதிகள் என விமர்சிக்கும் உதய கம்மன்பில! | Udaya Gammanpila London Protest Against Tilvin

சமாதானத்திற்காகவே விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தியதாக தெரிவித்தனர்.

வடக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டன. வடக்கின் விகாரைகளை நீக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கியது.

கிழக்கின் விகாரைகளை அழிக்க திட்டமிடப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளால் முறிந்த தெற்கின் வாக்குகளைப் பெறுவதற்காகவே லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. அதாவது, தெற்கின் பயங்கராதிகளுக்கு வடக்கின் பயங்கரவாதிகள் வழங்கிய ஆதரவு தான் இந்த லண்டன் போரைாட்டம் இடம்பெற்றதா என்றொரு சாதாரண சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கிய மறைமுக வாக்குறுதிகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழில் அதிகரிக்கும் காவல்துறை கெடுபிடி - விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள்

யாழில் அதிகரிக்கும் காவல்துறை கெடுபிடி - விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள்

மகிந்தவின் மொட்டுக் கட்சிக்கு தாவும் அரசியல் தலைமைகள்!

மகிந்தவின் மொட்டுக் கட்சிக்கு தாவும் அரசியல் தலைமைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011