முல்லைத்தீவு - அளம்பில் பகுதியிலும் சுடரேற்றி அஞ்சலி (படங்கள்)
mullaitivu
alampil
maveerar day
By Vanan
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார்.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
பாதுகாப்புத் தரப்பால் பல தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும், குறித்த பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.




மரண அறிவித்தல்