மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(படங்கள்)
Jaffna
Hinduism
By Vanan
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுக சுவாமி வள்ளி, தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளார்.
படங்கள்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி