முழங்காவில் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி
By Dharu
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பொதுச் சுடர், நினைவுச் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி