கனடாவில் தமிழின அழிப்பு நினைவேந்தல் - நிகழ்வுகள் நேரலையில்
today
canada
may 18
By Vanan
தமிழின அழிப்பு நினைவு நாள் நினைவேந்தல் கனடாவில் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 06 . 18 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் பல ஊடகங்களில் ரொரன்றோ (Toranto) நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் முதன்மை பேச்சாளராக Dedia halluday ஆற்றவுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி